சமீபத்திய செய்திகள்
  • எங்களை பின்தொடரவும்

கல்விக்கூடச் சுற்றறிக்கைகள்

கபிலர் கல்விக்கூடமானது சுற்றறிக்கைகள் மூலம் தனது நிர்வாகக் கட்டுக்கோப்பை வழிநடத்துகின்றது. இச்சுற்றறிக்கைகளை வாசித்து விளங்கிக் கொள்வதன் மூலம் கல்விக்கூடத்திற்கு புதிதாக இணையும் மாணவர்கள் மற்றும் வளவாளர்கள் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு ஒழுகி நடக்க முடியும்.